tag:blogger.com,1999:blog-3883425680084950684.post6870927169317253453..comments2023-10-10T18:01:57.251+05:30Comments on உத்தரவின்றி உள்ளே வா!: தண்ணீர் தண்ணீர்எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/01623263697542721429noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3883425680084950684.post-40188371528296501132010-10-13T09:35:03.272+05:302010-10-13T09:35:03.272+05:30என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நண்பரே! வலைப்பக்...என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நண்பரே! வலைப்பக்கம் ஆரம்பித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியால் இனிதான் மெருகேற்ற வேண்டும். அவ்வப்போது எனக்கு பதிவுகள், பக்கங்களை மேம்படுத்துவது தொடர்பாக எனக்கு உதவுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.<br><br>நட்புடன்,எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/02779005968098234006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3883425680084950684.post-91754978644976083882010-10-12T23:13:57.382+05:302010-10-12T23:13:57.382+05:30புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை . உண்மையான இன்றைய...புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை . உண்மையான இன்றைய நிலையை அழகாய் காட்டி இருக்கிறது உங்களின் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫http://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3883425680084950684.post-6100060577700231342010-10-12T22:18:44.358+05:302010-10-12T22:18:44.358+05:30வருகைக்கு நன்றி நண்பரே! நிறைய விஷயங்கள் ஏட்டுச்சுர...வருகைக்கு நன்றி நண்பரே! நிறைய விஷயங்கள் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடுவது வேதனையாக உள்ளது.எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/02779005968098234006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3883425680084950684.post-55500919668511856662010-10-12T21:51:18.010+05:302010-10-12T21:51:18.010+05:30தண்ணீரை காய்ச்சி குடிக்கவே மாட்டேங்கிறாங்க நிறைய ப...தண்ணீரை காய்ச்சி குடிக்கவே மாட்டேங்கிறாங்க நிறைய பேர் அதனால் நோய் பரவலாம் என்று தெரிந்த போதும்! சீரகத் தண்ணீர் குடிப்பது உண்மையில் நல்லதுதான்! பதிவு மிக நன்றாக உள்ளது!எஸ்.கேhttp://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com