நாம்
போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை. வெற்றியடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கமும், வெற்றி நிச்சயம் என்ற மனப்பாங்கும்தான் தேவை.
நம் நினைப்புக்கு மாறாக நிகழ்வுகள் அமைந்துவிட்டால்?
சீர்
செய்து கொள்ள சில வழிகள்;
எதிர்
பாராத நிகழ்ச்சி ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்று அலசுங்கள்.
ஆக்கபூர்வமாக
உங்களையே சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.
தகுதியானவர்களிடமிருந்து அறிவுறை கேளுங்கள்.
அதிர்ஷ்டம்,
சூழ்நிலைகள்… இப்படி உங்களால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீதோ, அல்லது கட்டுப்படுத்த முடியாத நபர் மீதோ பழி போடாதீர்கள்.
எந்த
கஷ்டத்திற்கும்
ஒரு தீர்வு உண்டு என்று நம்புங்கள்.
உங்களுடைய
செயல்பாட்டுத்
திட்டங்களை மீண்டும் திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.
தேவையானால் மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பியுங்கள்.
துணிச்சலான
சோதனைகளில் செயல்படுங்கள்.
எதிலாவது
தோல்வி ஏற்பட்டாலும், அதிலும் நல்ல அம்சங்களைப் பாருங்கள்.
மிகப்பெரிய
சாதனையாளர்களின்
அடிச்சுவடுகளைப்
பின்பற்றுங்கள்.
பிரச்னைகள்
தலைதூக்கும் போதெல்லாம் மேற்கண்ட விதிகளைப் பின்பற்றி வெற்றி குவியுங்கள்.
MARTIN RHODES
எழுதிய Personal
achievement என்ற
புத்தகத்திலிருந்து.
No comments:
Post a Comment